Showing posts with label காதல் கவிதைகள். Show all posts
Showing posts with label காதல் கவிதைகள். Show all posts

Monday, July 15, 2013

காதல் உண்மையா இருந்தா ஒருத்தருக்கா வாழனும்



எல்லாம்
பொண்ணுக்கும்
என்னை பிடிக்காது

ஆனால்

எனக்கு பிடிச்ச
பொண்ணுக்கு வேற
யாரையும் பிடிக்காது ..
இது போதுங்க ..

காதல்
உண்மையா இருந்தா
ஒருத்தருக்கா வாழனும்
Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்