Friday, July 26, 2013

என் சொன்னால் என் பைங்கிளி


இவளின் நீண்ட நாள் ஆசை வெறும் மேனிக்கு
வேண்டும் ஒரு சங்கிலி

அதையும் என் கரத்தால் போடனும்
என் சொன்னால் என் பைங்கிளி

பிரியமானவளை குளத்து கடைக்கு
அழைத்து சென்றன்

அள்ளி பறித்து சங்கிலி செய்து
கழுத்தில் போட்டேன்

அவளுக்கு எனக்கும் தலையில்
மலர் கிரீடம் வைத்தேன்

அப்பா...... அவள் ஆசை பட்டதை
செய்தேன் என்னால் முடிந்ததை

அவள் அம்மா கத்தினால் வாடி
ஒல வைக்க குச்சி பொறக்கணும்

நான் சொன்னேன் உன்னை
கலக்டர் ஆக்கணும்

உன் பாசத்திற்கு வாய்பிருந்தா
நான் பலமுறை பிறக்கணும்

பஷீர் 26/7/2013

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்