கணினியை தட்டி நீ ஆயிரம் மென்பொருளை தயாரிக்கலாம்.
ஆனால், உன்னால் ஒரு நெல்மணியை கூட தயாரிக்க
முடியாது. ...!!
அனைத்து நாடுகளும் விவசாயத்தை வளர்த்துக்கொண்ட
ிருக்கிறது...!
ஆனால், நம் நாடோ விவசாய
நிலங்களை அழித்து கொண்டிருக்கிறது ...!
உணவு வாங்க பணம் வேண்டும் அதற்காக விவசாய
நிலத்தை விற்றாய், நாளை உன் கையில் பணம் இருக்கும்...
ஆனால், உண்ண உணவு இருக்காது..
பணத்தையும் உண்ண முடியாது...
இந்த நிஜத்தை நாம் என்றுதான்
உணர்ப்போகிறோமோ தெரியவில்லை..?!
No comments:
Post a Comment