Friday, July 26, 2013

சைபர் கிரைமில் பெண்/ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள்.


சைபர் கிரைமில் பெண்/ஆண்களுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனைகள்.

1. அச்சுறுத்தும்/ஆபாசமாக பேசும் நபர்களை பிளாக் செய்யாதீர்கள். மாறாக , ரிபோர்ட் அப்யூஸ்(report abuse) செய்யுங்கள்.

2. தொடர்பில் இருந்த படியே காட்டி கொடுத்தால்.. புகார் கொடுப்பாரை, வெளிக் காட்டாமலே, சைபர் கிரைம் ஆக்க்ஷன் எடுக்கிறது.

3. மகிழ்ச்சியாக, தைரியமாக, முகநூலை நல்லவற்றிற்கு பயன் படுத்துங்கள்.

4. நம்முடைய அத்தனை பதிவுகள், லைக்ஸ், கம்மெண்ட்ஸ், போஸ்ட், Inbox உரையாடல்கள் பதிவாகின்றது. தேவை படும் போது தவறான நபர்களை பிடித்துவிடலாம்.

சைபர் கிரைம் தொடர்பாக இந்த இணையதளத்தில் சென்று புகார் அளிக்கலாம்! http://cybercrimeindia.org/


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

வந்து சென்றவர்கள்