ஒவ்வொரு முறை சாப்பாடு ருசியில்லை சாப்பிட முடியவில்லை என உணவை வீண் செய்யும் போதும் ஒரு முகம் என் கண்முன் வந்து என்னை கேள்வி கேட்கிறது...
இருப்பதால் தானே இஷ்டத்திற்கு வீண் செய்கிறாய்...?என்று...
பசியில் வாடும் வயிற்றுக்கு ருசி பெரிதில்லை, ருசி தேடும் நாக்கிற்கு பசிக் கொடுமை புரிவதில்லை...!
நன்றி : Kali Muthu
No comments:
Post a Comment